சிந்தனை 216: உண்மையான அன்பின் வழியாக மனத்தெளிவு
இறையருளால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல போதனைகளை நம் திருஅவை நம்முன் வைக்கிறது. சில போதனைகள் ஒழுக்கநெறியைப் பற்றியவை; அவை உயர்ந்த நற்பண்புகள் நிறைந்த வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றன. சில போதனைகள் கடவுளைப் பற்றியும், அவரது இருப்பையும் சாராம்சத்தையும் பற்றியவை. சில போதனைகள் மனிதகுலத்தைப் பற்றியவை; நாம் யார்…