சிந்தனை 308: ஒரு தாயின் அன்பு
கடவுளின் நிறைவான அன்பை இவ்வுலகின் எந்த உருவகத்தாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்பது உண்மையே. கடவுள் அனைத்தையும் கடந்தவர்; அவரது அன்பை இவ்வுலகின் எல்லைக்குள் அடக்க முடியாது. இருப்பினும், கடவுளின் அன்பின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் பலவற்றை இவ்வுலகில் காணலாம். அத்தகைய ஓர் உருவகமே ஒரு தாயின் அன்பு. என்றாலும்…