சிந்தனை 293: ஒன்றுமற்ற நிலைக்குத் தாழ்தல்
உங்கள் பார்வையில் நீங்கள் ஒன்றுமற்ற நிலைக்குத் தாழ்வதில் மதிப்பு இருப்பதைக் காண்கிறீர்களா? ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். இவ்வாறு கூறப்படுவதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருப்பதற்குக் காரணம், கடவுளின் அருள் வழங்கும் ஒரு சிறப்புக் கொடையால் மட்டுமே தாழ்ச்சியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதே. பண்டைய மெய்யியலாளர்கள் சிலர், தாழ்ச்சியை மதிப்பற்றதாகக் கருதி, செருக்கையே ஒரு பெரும் நற்பண்பாகக்கூட உயர்த்திக் காட்டுகிறார்கள்…