சிந்தனை 36: ஆன்மிக நட்பின் இரக்கம்
சில வேளைகளில் வாழ்க்கை கடினமாக இருப்பதாக உணர்கிறோம். நமது ஆன்மிக வாழ்வு வறண்டதாகவோ தாங்க முடியாததாகவோ தோன்றலாம். நமது பாவங்களை மேற்கொள்வது நம்மால் இயலாததாகத் தோன்றலாம். கடவுளோடு நமக்குள்ள உறவை வளர்ப்பதும் மிகவும் கடினமாகத் தோன்றலாம். ஆனால் இந்த அனுபவங்கள் அனைத்தும் அருள்கொடைகளே; அவை…