சிந்தனை 298: வீண் புறங்கூறல் என்னும் நச்சுக்கிருமி
பாவத்தால் வீழ்ச்சியடைந்த நமது மனித இயல்பிலுள்ள ஒரு வருந்தத்தக்க போக்கு, பிறரைப் பற்றிப் “புறங்கூறுவது” ஆகும். ஒருவர் தொடங்கியதும் அது மற்றவர்களிடம் விரைவாகப் பரவுவதால், அது ஒரு நச்சுக்கிருமியைப் போன்றது. நீங்கள் உணர்வதற்குள்ளேயே, பலர் உண்மையின் அடிப்படையில்லாத வதந்திகளையும் கிசுகிசுக்களையும், அல்லது பிறரன்பின்றிச் சொல்லப்படும் உண்மைகளையும் பரப்பிக்கொண்டிருக்கலாம். இது…