தமிழ்

சிந்தனை 27: நற்பண்பாக மாறும் சோதனைகள்

சில வேளைகளில் கடவுள் நம்மீது சோதனைகளைச் சுமத்துகிறார்.  நம்மை வலுப்படுத்தவும், அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பை ஆழப்படுத்தவும் அன்பினால் இவ்வாறு செய்கிறார்.  நீங்கள் எதைச் சோதனையாக அனுபவிக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.  அது அவரிடமிருந்து வருகிறதா என்றும், அச்சோதனையிலிருந்து அவர் என்ன நன்மையை விளைவிக்க விரும்புகிறார் என்றும் கடவுளிடம் கேளுங்கள்.  சோதனைகளுக்கு எப்போதும் ஆற்றல் உண்டு…