சிந்தனை 365: இரக்கத்தின் அரசி
இந்த இறுதிச் சிந்தனை, இரக்கத்தின் அரசியும் மகிமைமிகு இறையன்னையுமான மரியாவுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மற்ற அனைவரையும்விட அவளே இறைவனின் இரக்கத்தின் நிறைவான கருவியாக இருந்தாள்; இன்றும் அவ்வாறே இருக்கிறாள். மங்கள வார்த்தை அறிவிப்பின்போது, “ஆகட்டும்” என்று அவள் அளித்த இசைவால், அவளது “ஆம்” என்பதால், இரக்கமே உருவானவரை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தாள். அவள்…