சிந்தனை 125: பலியாகும் ஆன்மா
துன்புறும் ஒரு குறிப்பிட்ட பணிக்காக நம் ஆண்டவர் சிலரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? குற்றமற்றவராக இவ்வுலகில் அவர் அனுபவித்த துன்பத்தை இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்க, எண்ணிக்கையில் மிகச் சிலரான இவர்களை அவர் தேர்ந்தெடுக்கிறார். இந்தப் புனித ஆன்மாக்கள் பல்வேறு வழிகளில் துன்புறுகின்றனர். இவர்கள் தொடர்வது…