சிந்தனை 340: சோதனைக்கு உட்படுத்தப்படுதல்
சோதனைக்கு உட்படுத்தப்படுவது உடனடியாக இனிமை தராமல் இருக்கலாம்; ஆனால் சில வேளைகளில் அதனால் நாம் பெரிதும் பயனடைகிறோம். ஆண்டவர் இதைப் பல்வேறு வழிகளில் அனுமதிக்கிறார். சோதனைக்கு உட்படுத்தப்படுவது பாவத்தூண்டுதல் அல்ல; மாறாக, தமது திருவுளத்திற்கு நாம் இன்னும் ஆழமாகப் பணிந்திருக்க நம்மை அழைப்பதற்காக, ஒரு சோதனையை நாம் தாங்கிக்கொள்ள ஆண்டவர் அனுமதிக்கும் ஒரு வழியாகும். எப்போது…