சிந்தனை 214: முழுமையான மன்னிப்பு
நீங்கள் ஒரு கடுமையான குற்றத்தைச் செய்ததால் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் செய்ததற்காக மனம் வருந்தி, அதை முழுமையாக ஒப்புக்கொண்டீர்கள். உங்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் நாளில், விரைவில் அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிந்தவராக, நீங்கள் அடைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கைவிலங்கிடப்பட்டு வந்தீர்கள். ஆனால், நீதிபதி…