சிந்தனை 330: பிறருக்காகச் செபித்தல்
உங்கள் செபங்களின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இறை இரக்கத்தில் நீங்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானதோ, அவ்வளவு வல்லமையுள்ளதாக உங்கள் செபங்கள் அவை தேவைப்படுவோருக்கு அமையும். ஆண்டவர் அனைத்தையும் அறிவார்; யாருக்கு என்ன தேவை என்பதையும் அவர் அறிவார். ஆனால், அவர் தமது அருளை வழங்க விரும்புவது…