சிந்தனை 320: பேரார்வமுள்ள இதயம்
வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய மிக எளிதான செயல்களில் ஒன்று சோம்பலாக இருப்பது. உங்களுக்குப் பொறுப்புகள் எதுவும் இல்லாமல், நீங்கள் விரும்பும் செல்வமெல்லாம் உங்களிடம் இருந்து, உங்கள் நாள்களை ஆடம்பரத்திலும் ஓய்விலும் கழிக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது மிகுந்த சோம்பலுள்ள இதயத்தை உருவாக்கும்; அதோடு மிகுந்த துயரமுள்ள இதயத்தையும் உருவாக்கும். ஓய்வு நல்லதுதான்…