சிந்தனை 342: திருப்பாடுகள் தரும் புத்துணர்வு
பொதுவாக நாம் “திருப்பாடுகள்”, “புத்துணர்வு” ஆகிய சொற்களை ஒன்றாக இணைப்பதில்லை. கிறிஸ்துவின் திருப்பாடுகள் எவ்வாறு புத்துணர்வு அளிக்க முடியும்? உலகக் கண்ணோட்டத்தில் அவை கொடூரமும் துயரமும் நிறைந்தவையாக மட்டுமே தோன்றுகின்றன. ஆண்டவர் பெரிதும் துன்புற்றார்; நம் அருள்மிகு அன்னையும் அவரோடு மிகுந்த துயரம் நிறைந்த…