சிந்தனை 331: உங்கள் வலிமைக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை
உங்கள் வலிமைக்கு அப்பாற்பட்ட சிலுவையைச் சுமக்க ஆண்டவர் ஒருபோதும் உங்களை அனுமதிக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்வது முக்கியம். இதை நீங்கள் நம்புகிறீர்களா? நம்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு முன்னுள்ள பாதையில் பார்வையைப் பதித்து, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிவுடன் முன்னேற அந்த நம்பிக்கை உங்களுக்கு உதவ வேண்டும். போராட்டங்கள் உங்களை எதிர்கொண்டால், அவை… இருந்தாலும்கூட…