சிந்தனை 37: தாழ்ச்சி, எளிமை, நேர்மை
இன்று சிந்திப்பதற்கு மூன்று சொற்கள் உள்ளன: தாழ்ச்சி, எளிமை, நேர்மை. தாழ்ச்சியுள்ள ஆன்மாக்கள் தங்கள் தேவைகளில் தங்களையே சார்ந்திருப்பதில்லை என்பதால், இறைவனைக் கண்டு அறிகின்றன. இறைவனே எல்லாம் என்பதையும், அவரின்றித் தாங்கள் ஒன்றுமில்லை என்பதையும் அவை உணர்கின்றன. எளிமையான ஆன்மாக்கள் சிக்கிக்கொள்வதில்லை…