சிந்தனை 68: பிறருடைய நன்மையில் மகிழ்தல்
பிறர் நன்றாகச் செயல்படும்போது நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? ஒரு குழந்தை நன்றாகச் செயல்படும்போது பெரும்பாலும் உங்கள் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை எப்படி? பிறர் செய்யும் நன்மையில் மனமார மகிழக்கூடிய திறன், இரக்கமுள்ள இதயத்தின் உறுதியான அடையாளமாகும். பல வேளைகளில் பொறாமையும் அழுக்காறும் இவ்வகையான…