சிந்தனை 110: இரக்கத்தின் கதிர்கள்
இயேசுவின் திருஇருதயத்தின் இரக்கம் பேரொளியுடன் சுடர்விடுகிறது. புனித ஃபவுஸ்தினா கண்ட இறை இரக்கத்தின் திருவுருவம் இதுவே. நம் ஆண்டவரின் திறந்த திருஇருதயத்திலிருந்து உலகின்மீது ஒளியும் அருளும் பெருக்கெடுத்துப் பாய்ந்தன. இயேசு தொடர்ந்து உலகின்மீது ஒளிவீச விரும்புகிறார்…