சிந்தனை 314: வலிமையான பாதுகாப்பாக விளங்கும் இரக்கம்
ஒரு படை முற்றுகையிடப்படும்போது, தன்னைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய இடத்தைத் தேடுகிறது. உயரமான நிலப்பகுதியையோ, அடைக்கலமும் பாதுகாப்பும் அளிக்கும் இடத்தையோ உடனடியாகத் தேடுகிறது. உங்கள் ஆன்மிக வாழ்விலும் அவ்வாறே இருக்க வேண்டும். தீயோனின் அம்புகளால் நீங்கள் தாக்கப்படும்போது, அல்லது வாழ்க்கை…