சிந்தனை 294: மூவொரு இறைவனைத் தியானிப்பதில் ஒருபோதும் சோர்வடையாதீர்கள்
முடிவில்லாக் காலமெல்லாம் நீங்கள் என்ன செய்துகொண்டிருப்பீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? விண்ணகத்தை அடையும் பேறு நமக்குக் கிடைத்தால், அங்கு நம் வாழ்வு அதிபுனித மூவொரு இறைவனை என்றென்றும் தியானிக்கும் வாழ்வாக இருக்கும். விண்ணகத்தில் காலம் என்பதே இல்லை என்றாலும், அது இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பின்னர், மூவொரு இறைவனைத் தியானிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்…