தமிழ்

சிந்தனை 43: இடர்பாடுகளில் பொறுமை

இறைவனின் பார்வையில் அதிக மதிப்புடையது எது? நீங்கள் செய்ய முற்படும் அனைத்திலும் வெற்றி பெறுவதா, அல்லது வாழ்வின் ஒவ்வொரு இடர்பாட்டையும் பொறுமையோடும் அமைதியோடும் தாங்கிக்கொள்வதா? பலரும் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கத் திணறி, இரண்டையுமே தேர்ந்தெடுக்க விரும்பலாம். இறைவனின் திருவுளத்தையும் அவர் நம்மிடம் விரும்பும் அனைத்தையும் நிறைவேற்ற நாம் முற்பட்டால், அது…

சிந்தனை 29: ஆறுதலின் தருணங்கள்

நாம் ஒவ்வொரு நாளும் முழு மனதோடு இறைவனைத் தேடினால், தக்க நேரத்தில் நமக்கு ஆறுதலின் தருணம் கிடைப்பதை உணர்வோம். அது எதிர்பாராத அமைதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்கலாம்; நாம் தெளிவும் ஊக்கமும் பெற்றதாக உணரலாம்; அல்லது இறைவனின் உடனிருப்பை மட்டுமே நாம் உணரக்கூடும், நம்…

சிந்தனை 360: ஆன்மிகப் போராட்டம்

சோதிப்பவனாகிய சாத்தான் உண்மையிலேயே இருக்கிறான்; ஆனால் அவனுக்கு அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அவனுக்குச் சிறிதும் கவனம் செலுத்தக் கூடாது. அவனது எண்ணங்களோடு வாதாடக் கூடாது. அவனோடு பேரம் பேசக் கூடாது. சோதனைகளை எதிர்கொள்ளும்போது உங்களுக்குத் துணிவும், இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கையும், எதிர்நோக்கும் இருக்க வேண்டும். ஆகிவிடாதீர்கள்…

சிந்தனை 352: தண்டனையும் குற்றவுணர்வும்

கடவுளின் தண்டனையைப் பற்றிச் சிந்திப்பது இனிமையானதாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் அவரது தண்டனைகள் உண்மையானவை என்பதையும், அவை அவரது அளவற்ற இரக்கத்தின் செயல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆன்மாக்கள் கடவுளிடமிருந்து விலகி, அவரது இரக்கத்தை மறுக்கும்போது, அது அவரது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்துகிறது.  இதன் விளைவாக, கடவுள்…

சிந்தனை 349: உங்கள் இதய அமைதியை இழத்தல்

உங்கள் இதயத்தின் அமைதியையும் சாந்தத்தையும் பறிக்கும் ஆற்றல் எதற்கு உள்ளது? நீங்கள் அவமதிக்கப்பட்டால், கேலிக்கு உள்ளாக்கப்பட்டால், உங்களைப் பற்றித் தவறாகத் தீர்ப்பிடப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்டால், அடிக்கப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால்கூட என்ன ஆகும்? இவற்றில் ஏதேனும் உங்கள் இதயத்தில் உள்ள கடவுளின் அமைதியைப் பறித்துவிடுமா? நீங்கள் அனுமதித்தால் மட்டுமே அது நடக்கும். நீங்கள் அறிந்து நம்புவது இன்றியமையாதது…

சிந்தனை 337: பிறரின் மனக்கவலையைத் தணிக்க உதவுதல்

நம் வாழ்வில் அவ்வப்போது கலக்கமடைந்தவர்களையோ மனமுடைந்தவர்களையோ கவலையில் இருப்பவர்களையோ சந்திப்போம் என்பது ஏறக்குறைய உறுதி. அவர்கள் ஏதாவதொன்றைப் பற்றியே அளவுக்கு மீறிச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம்; அவர்களுடைய சிந்தனை ஓரளவு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக்கூட இருக்கலாம். இரக்கம் காட்டுவதற்கு இது எத்தகைய அருள் நிறைந்த வாய்ப்பு! மனக்கவலை…

சிந்தனை 335: என்றும் மன்னித்தல்

உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபிப்பதும், அவர்களை மிகுந்த மரியாதையுடனும் பரிவுடனும் நடத்துவதும் வாழ்வில் செய்வதற்கு மிகவும் கடினமான செயல்களில் அடங்கும். ஆனால் அவர்களை வெறுப்பதாலோ, அவர்கள்மீது கடுமையாகச் சீறுவதாலோ என்ன பயன்? அவர்களுக்கு இந்த “தீங்கை” இழைப்பது, அவர்களுடைய ஆன்மாவைவிட உங்கள் சொந்த ஆன்மாவுக்கே மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன்னியுங்கள்…