சிந்தனை 156: ஆண்டவரே நம் அடைக்கலம்
வாழ்வில் சில வேளைகளில் அச்சம் உங்களை ஆட்கொள்கிறது. மலைக்க வைக்கும் ஒரு பணி உங்கள் முன் இருக்கலாம்; அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு பாதையில் நீங்கள் நடந்துகொண்டிருக்கலாம். இவையும் வாழ்வின் இன்னும் பல அனுபவங்களும் அச்சத்திற்கும் கவலைக்கும் காரணமாகலாம். அறியாதவற்றைப் பற்றிய அச்சம் ஆட்கொள்ளக்கூடும்…