தமிழ்

சிந்தனை 137: சிலுவையில் ஆற்றல்

நீங்கள் செபிக்கும்போது, எப்போதாவது அமர்ந்து சிலுவைத் திருவுருவத்தை உற்றுநோக்குகிறீர்களா?  வெளிப்பார்வையில், சிலுவைத் திருவுருவம் புரிந்துகொள்ள முடியாத ஓர் உண்மையாகத் தோன்றுகிறது.  இத்தகைய கொடூரமான ஒரு நிகழ்வை நாம் ஏன் உயர்த்திப் போற்ற வேண்டும்?  இறைமகன் கொடூரமாகக் கொல்லப்பட்டது, முதலில் நம்மைக் கவரும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்.  இருப்பினும்…

சிந்தனை 99: பாவத்தின் சாட்டையடி

இயேசு ஏன் அத்தகைய துன்பங்களை அனுபவித்தார்?  அவர் ஏன் அவ்வளவு கொடூரமாகச் சாட்டையால் அடிக்கப்பட்டார்?  அவரது மரணம் ஏன் அவ்வளவு வேதனைமிக்கதாக இருந்தது?  ஏனெனில் பாவத்திற்கு விளைவுகள் உண்டு; அது பெருந்துன்பத்திற்கு ஊற்றாக இருக்கிறது.  ஆனால் இயேசு தாமாக முன்வந்து, பாவமற்றவராகத் துன்பத்தை ஏற்றுக்கொண்டது மாற்றியமைத்தது…

சிந்தனை 80: நமது இறப்பின் வேளையில்

“அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபித்திருந்தால், இவ்வுலகில் உங்கள் இறுதி வேளைக்காகவும் செபித்திருக்கிறீர்கள்: “இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.”  மரணம் பலருக்கு அச்சமூட்டுகிறது; நமது இறப்பின் வேளையைப் பற்றி நாம் பொதுவாகச் சிந்திக்க விரும்புவதில்லை.  ஆனால்…

featured image DM

சிந்தனை 9: 3 மணி நேரத்தில் இயேசுவின் திருப்பாடுகளைத் தியானித்தல்

புனித ஃபவுஸ்தீனாவின் நாட்குறிப்பு பல்வேறு வழிகளில் ஒரு புதிய பக்தி முயற்சிக்கு நம்மை அழைக்கிறது.  நான்காவது வழி, இயேசு இறந்த நேரத்தை ஒவ்வொரு நாளும் போற்றுவதாகும்…

சிந்தனை 364: இறக்கும் நிலையில் இருப்பவர்களுக்காகச் செபம்

உங்கள் நிலைவாழ்வின் மீட்பைப் பொறுத்தவரை, உங்கள் மரண நேரம் மிகவும் முக்கியமானது.  “அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபிக்கும்போது, இந்தப் புனித நேரத்திற்காகவே குறிப்பாகச் செபிக்கிறீர்கள்.  அது ஒரு புனிதமான நேரம்.  ஆனால், தீயவன் மீண்டும் ஒருமுறை உங்களைத் தாக்கி, கவர்ந்துகொள்ள முயலும் நேரமும் அதுவே…