தமிழ்

சிந்தனை 26: உங்கள் அகச் சிலுவையைக் கிறிஸ்துவுடன் இணைத்தல்

நீங்கள் இறைவனுடன் மேலும் நெருங்கி வரும்போது, சில வேளைகளில் பலவிதமான உணர்வுகளை அனுபவிப்பீர்கள்.  சிலர் இறைவனால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வார்கள்.  இறைவன் நம்மை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. ஆயினும், புறக்கணிக்கப்பட்டதாக உள்ளத்தில் எழும் உணர்வுகள் உண்மையானவையாக இருக்கலாம்.  இது சிலரை நம்பிக்கையிழக்கச் செய்கிறது.  இப்போதோ எதிர்காலத்திலோ நீங்கள்…

சிந்தனை 340: சோதனைக்கு உட்படுத்தப்படுதல்

சோதனைக்கு உட்படுத்தப்படுவது உடனடியாக இனிமை தராமல் இருக்கலாம்; ஆனால் சில வேளைகளில் அதனால் நாம் பெரிதும் பயனடைகிறோம்.  ஆண்டவர் இதைப் பல்வேறு வழிகளில் அனுமதிக்கிறார்.  சோதனைக்கு உட்படுத்தப்படுவது பாவத்தூண்டுதல் அல்ல; மாறாக, தமது திருவுளத்திற்கு நாம் இன்னும் ஆழமாகப் பணிந்திருக்க நம்மை அழைப்பதற்காக, ஒரு சோதனையை நாம் தாங்கிக்கொள்ள ஆண்டவர் அனுமதிக்கும் ஒரு வழியாகும்.  எப்போது…