சிந்தனை 306: இறைவன் விடாமுயற்சியுடன் தேடிவருகிறார்
இறைவனின் அன்பை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? உண்மை என்னவென்றால், இறைவன் உங்களை விடாமுயற்சியுடன் தேடிவருகிறார். நமது புனிதத்தன்மை பெருமளவு நம்மைச் சார்ந்திருந்தாலும், அதில் பெரும்பகுதி இறைவனையே சார்ந்திருக்கிறது. இவ்வுலகில் நீங்கள் வாழும் காலமெல்லாம், இறைவன் உங்களைத் தேடிவருவதையும் உங்கள் மனமாற்றத்தை நாடுவதையும் ஒருபோதும் நிறுத்துவதில்லை. அவர் தமது இரக்கத்தை…