சிந்தனை 307: தெய்வீக நண்பருடன் உரையாடுதல்
செபத்தில் ஈடுபட்டுள்ள ஒரு தனித்துறவி, கெரிட் டௌவின் ஓவியக்கூடப் படைப்பு Video நீங்கள் எவ்வாறு செபிக்கிறீர்கள்? செபிப்பதற்குப் பல நல்ல வழிகள் உள்ளன. பொதுவான சில வழிகள் இவை: திருப்பலியில் அல்லது வேறொரு திருவழிபாட்டில் பங்கேற்பது, செபமாலை அல்லது பிற சிறு செபமாலைகளைச் செபிப்பது, விவிலியத்தைத் …