சிந்தனை 221: தன்னையே மகிமைப்படுத்திக்கொள்ளுதல்
சில வேளைகளில், மிகவும் “பக்தியுள்ளவர்களாக” இருப்பவர்கள், “பக்தி சார்ந்த” பலவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். பக்திமிகு சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்; புனிதமானவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இறுதியில், அவர்கள் சொல்வதும் செய்வதும் எல்லாமே, பிறர் முன்னிலையில் தங்களையே மகிமைப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் சொல்லப்படுபவையாகவும் செய்யப்படுபவையாகவும் இருக்கக்கூடும். இதுவே அந்தப் போராட்டம்…