சிந்தனை 33: தூய்மைப்படுத்துதலின் இரக்கம்
கடவுள் உங்கள் ஆன்மாவைப் பார்ப்பதுபோல நீங்களும் அதைப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எதைக் காண்பீர்கள்? கடவுள் உங்கள் ஆன்மாவை எப்படிப் பார்ப்பார்? நிச்சயமாக, அவர் உங்களைத் தமது விலையேறப்பெற்ற பிள்ளையாகக் கண்டு, மிகுந்த அன்புடன் உங்களைப் பார்க்கிறார். ஆனால் உங்கள் பாவத்தையும், மிகச் சிறிய பாவத்தையும்கூட அவர் காண்கிறார். இந்தப் பாவங்கள், மிகச் சிறிய குறைபாடும்கூட…