சிந்தனை 285: “ஒளியின் தூதனாக” வந்து ஏமாற்றுதல்
தீயோன் உங்களை ஆழமாக வெறுக்கிறான். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி, நீங்கள் அவரிடம் நெருங்க நெருங்க, அவன் உங்களைத் தாக்க இன்னும் அதிகமாக முயல்வான். இந்தச் சிறிய நாயின் குரைப்புக்கு அஞ்சாதீர்கள். தீயோன் உங்களை ஏமாற்ற முயலும் மிகவும் பொதுவான வழிகளில் ஒன்று, தன்னை ஒளியின் தூதனாகக் காட்டிக்கொள்வதாகும். அவன் இவ்வாறு செய்வது…