சிந்தனை 275: சலிப்பூட்டும் அன்றாட நாட்களின் மாட்சி
முதலில் எண்ணிப் பார்க்கும்போது, “சலிப்பூட்டுவது”, “மாட்சி” ஆகிய சொற்களை ஒன்றுக்கொன்று முரணாகப் பயன்படுத்தினாலன்றி, அவை இணைந்து வரக்கூடியவையாகத் தோன்றாது. ஆனால் கடவுளின் சிந்தனையில் இவ்விரு சொற்களும் ஒன்றோடொன்று மணமுடித்துள்ளன. சலிப்பூட்டும் நமது அன்றாடக் கடமைகளின் வழியாகவே கடவுளை மாட்சிப்படுத்தவும் புனிதத்தை அடையவும் நம்மால் முடியும் என்ற பொருளில் அவை “மணமுடித்துள்ளன”. இது…