சிந்தனை 267: நீதியா, இரக்கமா?
கடவுளின் நீதியைப் பற்றியும் அவரது இரக்கத்தைப் பற்றியும் பேசுவது பொருத்தமானதே. அவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. கடவுளுக்குப் பணிபுரிய மறுத்த வானதூதர்களுக்கு அவரது நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டதுபோலவே, மனந்திரும்ப மறுப்பவர்களுக்கும் அது வழங்கப்படும். ஆனால், இப்போதைக்கு, கடவுள் இரக்கமுள்ளவர் என்று கூறுவதே இன்னும் பொருத்தமானது. உண்மையில்…