சிந்தனை 205: அமைதியின் கோட்டை
ஆண்டவரின் அமைதி ஒரு கோட்டையைப் போன்றது. தீயவனிடமிருந்து வரும் வெளிப்புறத் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் தப்பிக்க நாம் அதில் புகலிடம் அடைய வேண்டும். இந்தக் கோட்டைக்கு வெளியே, இத்தகைய தீங்குநிறைந்த தாக்குதல்கள் அனைத்திற்கும் நாம் ஆளாகிறோம். கடவுளின் அமைதி அளிக்கும் புனித…