சிந்தனை 1: “அந்த” இறை இரக்கம்
இறை இரக்கத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளிடமிருந்து வரும் இந்தக் கொடையை “அந்த இறை இரக்கம்” என்று குறிப்பிடுகிறோம். “அந்த” இறை இரக்கத்தைச் சிந்திப்பதன் மூலம் இரண்டு உண்மைகளை இன்னும் தெளிவாக உணர்கிறோம்: முதலாவதாக, கடவுளின் இறை இரக்கம் உண்மையானது, திட்டவட்டமானது, வாழ்வில் அனுபவிக்கக்கூடியது. அது ஏதோ ஓர் அருவமான கருத்து அல்ல; மாறாக, நாம்…