சிந்தனை 311: தாழ்ச்சியின் உண்மை
மேன்மைமிக்க தாழ்ச்சி என்னும் நற்பண்பைப் புரிந்துகொண்டு, அதைத் தொடர்ந்து சிந்தித்து, தொடர்ந்து வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாழ்ச்சி என்றால் என்ன? உங்களைப் பற்றிய உண்மையை அறிந்து, அந்த உண்மையை நம்பி, அதற்கேற்ப வாழ்வதே தாழ்ச்சி; அது வேறொன்றுமல்ல. உங்கள் மனச்சான்றின் ஆழங்களை நீங்களும் கடவுளும் மட்டுமே அறிவீர்கள். மனித…