சிந்தனை 224: பேசுவதா, பேசாமல் இருப்பதா
அளவுக்கு மீறிப் பேசுவதும், பிறரிடம் நம்மைப் பற்றி விளக்குவதும், குறிப்பாக நம் செயல்கள் நியாயமானவை என்று அவர்கள் எண்ணும்படி செய்வதும் மனிதரிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு போக்கு. பிறர் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்று நாம் உணரும்போது இது இன்னும் அதிகமாக நிகழ்கிறது. ஆனால், இயேசு இதை மிக உயர்ந்த அளவில் அனுபவித்தார்…