சிந்தனை 101: பிறர் வழியாகப் பேசும் கடவுள்
நீங்கள் கேட்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கடவுள் உங்களிடம் சொல்ல விரும்புவது அடிக்கடி நிகழ்கிறது. நீங்கள் மறையுரையைக் கேட்கும்போதோ, ஒரு நூலை வாசிக்கும்போதோ, வானொலியில் ஏதாவது கேட்கும்போதோ, நண்பருடன் பேசும்போதோ, ஏதோ ஒன்று உங்கள் கவனத்தைச் சிறப்பாக ஈர்க்கலாம்; ஆனால் அது தாக்கத்தை ஏற்படுத்தாததுபோல் தோன்றலாம்…