சிந்தனை 141: வானதூதர்களின் இரக்கம்
வானதூதர் படைகள் என்னும் கொடையை விண்ணகத்தில்தான் நாம் புரிந்துகொள்வோம். மாட்சிமைமிக்க இந்த ஆவிக்குரிய உயிர்களை இறைவன் அன்பினால் படைத்தார். அதிபுனித மூவொரு இறைவனை என்றென்றும் வழிபட்டு ஆராதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சிலர் படைக்கப்பட்டனர். இந்த அழைப்பில் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை; எப்போதும் மேலும்…
