சிந்தனை 19: ஆண்டவர் தமது இரக்கத்தில் உங்களை ஏற்றுக்கொள்கிறார்
நம் தெய்வீக ஆண்டவரை நீங்கள் உண்மையாகவே தேடியிருந்தால், தமது இதயத்திலும் புனித திருவுளத்திலும் உங்களை ஏற்றுக்கொள்வாரா என்று அவரிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டுவிட்டு, அவர் சொல்வதைக் கேளுங்கள். அனைத்தையும் ஒப்படைத்து, உங்களையே அவருக்கு அர்ப்பணித்திருந்தால், உங்களை ஏற்றுக்கொள்வதாக அவர் உங்களுக்குப் பதிலளிப்பார். ஒருமுறை…