சிந்தனை 38: நமது அன்றாடக் கடமை
தங்கள் வாழ்க்கை சுவையற்றதாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதாகச் சிலர் உணரலாம். நாள்தோறும் அதே செயல்கள்தான். சில நேரங்களில் புதிய உற்சாகத்தையும் அனுபவத்தையும் நாம் தேடுகிறோம். ஆனால், வாழ்வின் எளிமையான, மீண்டும் மீண்டும் நிகழும், ஒரே மாதிரியான அம்சங்கள் அனைத்திலும், ஒவ்வொரு நாளும் இறையருள் நம்முடன் துணைவர அனுமதித்தால்…