சிந்தனை 82: பற்றுகள்
வாழ்வில் நாம் பற்றுக்கொள்ளக்கூடியவை பல உள்ளன. சில நேரங்களில் நல்லவற்றின்மீதுகூட நாம் பற்றுக்கொள்ளலாம். பெரும்பாலும், நமது பிடிவாதமான சொந்த விருப்பத்தின்மீதுதான் நாம் பற்றுக்கொள்கிறோம். நாம் விரும்புவது, நாம் விரும்பும் நேரத்திலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். உண்மையான ஒன்றை அடைவதற்கான ஒரு திறவுகோல்…