சிந்தனை 240: வாழ்வில் இனிமையா, கசப்பா?
உங்கள் வாழ்வில் எதை விரும்புகிறீர்கள்? அன்றாடம் புலன்களில் இனிமையான அனுபவங்களையா, கசப்பான அனுபவங்களையா? வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் மகிழ்ச்சி காண விரும்புகிறீர்களா, அல்லது நீங்கள் நிறைவேற்றும் அன்றாடக் கடமை ஒருவிதக் கசப்பை உங்கள்…