சிந்தனை 39: ஆன்மிக ஆறுதலை இழத்தல்
நாம் இயேசுவைப் பின்பற்றுவதால், நாம் செய்யும் அனைத்திலும் தொடர்ந்து ஆறுதலும் தேறுதலும் பெற வேண்டும் என்று எண்ணும் கண்ணியில் எளிதாக விழுந்துவிடலாம். அது உண்மையா? ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். ஒருவகையில், நாம் எப்போதும் இறைத்திருவுளத்தை நிறைவேற்றி, அதை நிறைவேற்றுகிறோம் என்பதை அறிந்திருந்தால், நமது ஆறுதல் தொடர்ந்திருக்கும். எனினும்…