சிந்தனை 248: அளவற்ற வளங்கள்
மிகச் சிறிய அளவு உயிர்வாயுவை மட்டுமே கொண்டு அளவற்ற ஆற்றலை உருவாக்கும் ஓர் இயந்திரத்தைப் படைத்து, அதன் வழியாக அளவற்ற இயற்கை வளங்களுக்கான ஓர் ஊற்றை நீங்கள் கண்டுபிடிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கிய இயந்திரத்தை இயக்கினால் போதும், ஆற்றல் உற்பத்தியாகும்…