சிந்தனை 200: அன்பும் துன்பமும் ஒன்றிணைதல்
அன்பும் துன்பமும் ஒன்றுக்கொன்று எதிரானவையா? வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் மிகுந்த துன்பத்தை உணரும்போதும் உங்களிடம் பேரன்பு இருக்க முடியுமா? சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி இதுதான்: உங்கள் துன்பத்தின் ஊற்றுக்கண் எது? உங்கள் பாவமா? பிறர்மீது நீங்கள் கொள்ளும் பரிவா? அது உடல் சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த…