தமிழ்

சிந்தனை 25: உள்மனத் துன்பம் – இரக்கத்திற்கான ஒரு பாதை

கடவுளோடு உங்களுக்குள்ள உறவு ஆழமடையும்போது, போராட்டம் நிறைந்த பல தருணங்களையும் ஆறுதல் நிறைந்த பல தருணங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.  ஆன்மிக வறட்சியும் உள்மனத் துன்பமும் ஏற்படும் தருணங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்.  அவை அவசியமானவை; உங்களைப் புனிதப்படுத்தக் கடவுள் கையாளும் வழிமுறையின் ஒரு பகுதியும் ஆகும்…

சிந்தனை 24: உங்கள் ஆன்மாவின் தூய்மையாக்கம்

நாம் அனுபவிக்கக்கூடிய மிகப்பெரிய துன்பம், கடவுளுக்காக ஆன்மா ஏங்குவதே.  உத்தரிக்கும் நிலையில் இருப்பவர்கள் கடவுளுக்காக ஏங்குவதாலும், அவரை இன்னும் முழுமையாக அடையாததாலும் பெரிதும் துன்புறுகிறார்கள்.  அதே தூய்மையாக்கத்திற்குள் நாமும் இங்கேயே, இப்போதே நுழைய வேண்டும்.  கடவுளுக்காக ஏங்குவதற்கு நாம் நம்மையே அனுமதிக்க வேண்டும்.  நாம்…

சிந்தனை 365: இரக்கத்தின் அரசி

இந்த இறுதிச் சிந்தனை, இரக்கத்தின் அரசியும் மகிமைமிகு இறையன்னையுமான மரியாவுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.  மற்ற அனைவரையும்விட அவளே இறைவனின் இரக்கத்தின் நிறைவான கருவியாக இருந்தாள்; இன்றும் அவ்வாறே இருக்கிறாள்.  மங்கள வார்த்தை அறிவிப்பின்போது, “ஆகட்டும்” என்று அவள் அளித்த இசைவால், அவளது “ஆம்” என்பதால், இரக்கமே உருவானவரை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தாள்.  அவள்…

சிந்தனை 361: தியாகமும் செபமும்

இதைப் புரிந்துகொள்வதும் நம்புவதும் கடினமாக இருக்கலாம்; இருப்பினும், தூய செபத்துடன் இணைந்த அகத் தியாகம் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு வியப்புக்குரிய நன்மையை விளைவிக்கிறது.  உண்மையில், நாள்தோறும் அகத்தளவில் அர்ப்பணித்த புனித ஆன்மாக்களின் வல்லமை மறைப்பணியாளர்களுக்கு இல்லையென்றால்…

சிந்தனை 358: கடவுளின் இருவகைக் கொடை

பெரும்பாலும், கடவுளின் இரக்கத்தைப் பற்றிப் பேசும்போது, பாவ மன்னிப்பைப் பற்றியே பேசுகிறோம்.  இதுவே கடவுளின் இரக்கத்தின் முதல் செயல்.  ஒவ்வொரு பாவத்தையும், மிகச் சிறிய குறைபாட்டையும்கூட அவர் காண்கிறார். இந்தப் பாவங்கள் நம் ஆண்டவருக்குத் துன்பத்தை ஏற்படுத்தினாலும், மன்னிப்பதற்காக அவர் தமது இரக்கத்தைத் தாராளமாகப் பொழிகிறார்.  மன்னிப்பு…

சிந்தனை 342: திருப்பாடுகள் தரும் புத்துணர்வு

பொதுவாக நாம் “திருப்பாடுகள்”, “புத்துணர்வு” ஆகிய சொற்களை ஒன்றாக இணைப்பதில்லை.  கிறிஸ்துவின் திருப்பாடுகள் எவ்வாறு புத்துணர்வு அளிக்க முடியும்?  உலகக் கண்ணோட்டத்தில் அவை கொடூரமும் துயரமும் நிறைந்தவையாக மட்டுமே தோன்றுகின்றன.  ஆண்டவர் பெரிதும் துன்புற்றார்; நம் அருள்மிகு அன்னையும் அவரோடு மிகுந்த துயரம் நிறைந்த…

சிந்தனை 332: சிலுவையால் ஒருபோதும் சோர்வடையாதீர்கள்

ஆண்டவர் புனித ஃபவுஸ்தினாவிடம் துன்பங்களைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்.  அவமானங்களாலும் உடல்நோயாலும் அவர் மிகவும் துன்புற்றார்.  அவரது துன்பங்கள் தமது சிலுவையுடன் ஒன்றிக்கப்படும்போது பெரும் வல்லமை பெறுகின்றன என்பதை இயேசு அவருக்கு நினைவூட்டுவதில் ஒருபோதும் சோர்வடையவில்லை.  இந்தச் செய்தியை ஒருபோதும்…