சிந்தனை 237: விசுவாசத்தின் இருள் நம் அன்பைத் தூய்மைப்படுத்துகிறது
புனித ஃபவுஸ்தினா உட்படப் பெரும் புனிதர்கள் பலர், கடவுளோடு தங்களுக்குள்ள உறவில் ஓர் அக இருளை அனுபவித்தனர். இது மிகவும் மறைபொருள் நிறைந்த ஓர் அனுபவம். ஓர் ஆன்மா கடவுளோடு நெருங்கிய உறவில் வளரும்போது, அந்தப் பயணத்தில் பல ஆறுதல்களும் அன்புணர்வுகளும்…