சிந்தனை 104: இறை இரக்கச் செபமாலை
நமது கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்திற்குச் செபம் இன்றியமையாதது. நீங்கள் செபிக்கும்போது, உங்கள் உள்ளத்தை இறைவனிடம் கொட்டி, இதயத்திலிருந்து பேசுவது நல்லது. ஆனால், செபம் உங்கள் விசுவாசத்திற்கும் இறைவனைப் பற்றி நீங்கள் அறிந்துள்ள அனைத்திற்கும் ஏற்பவும் அமைய வேண்டும். அது இறைவனைப் பற்றிய உங்கள் உண்மையான அறிவைப் பிரதிபலித்து, அவரது இரக்கத்தை நாட வேண்டும். இறை இரக்கச் செபமாலை…