சிந்தனை 92: செபத்தில் படைப்பாற்றல்
பல வேளைகளில், நம் நாட்கள் வேலைகளால் நிறைந்திருக்கின்றன. குடும்பங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிகழ்வில் ஈடுபட்டிருக்கின்றன. வீட்டு அலுவல்களும் பிற வேலைகளும் குவிந்துவிடலாம்; நாளின் முடிவில், தனிமையில் இறைவனிடம் செபிக்க நமக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்திருப்பதை நாம் உணரலாம். ஆனால் சில நேரங்களில் தனிமையும் செபமும் சாத்தியமாகலாம்…
