தமிழ்

சிந்தனை 31: கடவுளின் ஆழங்காண முடியாத இயல்பு

கடவுளின் உள்ளார்ந்த இயல்பை நம்மால் அறிந்துகொள்ள இயலாது.  அவர் நமக்கு அப்பாற்பட்டவர்; ஆழங்காண முடியாதவர்.  ஆனால் நம் வாழ்விலும் உலகிலும் அவர் ஆற்றும் செயல்களைக் காண்பதன் வழியாக நாம் கடவுளை அறிந்துகொள்ள முடியும்.  அவரது பண்புகளைப் பாருங்கள்.  அவரது செயல்களைப் பாருங்கள்.  உங்கள் வாழ்விலும் பிறருடைய…

மேலும் படிக்க

சிந்தனை 30: கடவுளுக்குக் கீழ்ப்படிதல்

புனித வாழ்வுக்கு ஒரு திறவுகோல் கீழ்ப்படிதல். ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையால் அருள்நிலையை இழந்தனர்; கீழ்ப்படிதலால் நாம் மீண்டும் அருள்நிலைக்குக் கொண்டுவரப்படுகிறோம். கீழ்ப்படிதல் கடினமாக இருக்கலாம்; அதற்கு ஆழமான உள்ளார்ந்த முடிவு தேவை. இயேசுவுக்குக் கீழ்ப்படிவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள், குறிப்பாக நீங்கள்…

மேலும் படிக்க

சிந்தனை 29: ஆறுதலின் தருணங்கள்

நாம் ஒவ்வொரு நாளும் முழு மனதோடு இறைவனைத் தேடினால், தக்க நேரத்தில் நமக்கு ஆறுதலின் தருணம் கிடைப்பதை உணர்வோம். அது எதிர்பாராத அமைதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்கலாம்; நாம் தெளிவும் ஊக்கமும் பெற்றதாக உணரலாம்; அல்லது இறைவனின் உடனிருப்பை மட்டுமே நாம் உணரக்கூடும், நம்…

மேலும் படிக்க

சிந்தனை 28: குறைகூறுவதற்கான சோதனைகள்

சில வேளைகளில் குறைகூறும் சோதனை நமக்கு ஏற்படுகிறது.  கடவுளையும் அவரது நிறைவான அன்பையும் நிறைவான திட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கும் சோதனை ஏற்படும்போது, அது வெறும் சோதனை மட்டுமே என்பதை அறிந்துகொள்ளுங்கள்…

மேலும் படிக்க

சிந்தனை 27: நற்பண்பாக மாறும் சோதனைகள்

சில வேளைகளில் கடவுள் நம்மீது சோதனைகளைச் சுமத்துகிறார்.  நம்மை வலுப்படுத்தவும், அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பை ஆழப்படுத்தவும் அன்பினால் இவ்வாறு செய்கிறார்.  நீங்கள் எதைச் சோதனையாக அனுபவிக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.  அது அவரிடமிருந்து வருகிறதா என்றும், அச்சோதனையிலிருந்து அவர் என்ன நன்மையை விளைவிக்க விரும்புகிறார் என்றும் கடவுளிடம் கேளுங்கள்.  சோதனைகளுக்கு எப்போதும் ஆற்றல் உண்டு…

மேலும் படிக்க

சிந்தனை 26: உங்கள் அகச் சிலுவையைக் கிறிஸ்துவுடன் இணைத்தல்

நீங்கள் இறைவனுடன் மேலும் நெருங்கி வரும்போது, சில வேளைகளில் பலவிதமான உணர்வுகளை அனுபவிப்பீர்கள்.  சிலர் இறைவனால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வார்கள்.  இறைவன் நம்மை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. ஆயினும், புறக்கணிக்கப்பட்டதாக உள்ளத்தில் எழும் உணர்வுகள் உண்மையானவையாக இருக்கலாம்.  இது சிலரை நம்பிக்கையிழக்கச் செய்கிறது.  இப்போதோ எதிர்காலத்திலோ நீங்கள்…

மேலும் படிக்க

சிந்தனை 25: உள்மனத் துன்பம் – இரக்கத்திற்கான ஒரு பாதை

கடவுளோடு உங்களுக்குள்ள உறவு ஆழமடையும்போது, போராட்டம் நிறைந்த பல தருணங்களையும் ஆறுதல் நிறைந்த பல தருணங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.  ஆன்மிக வறட்சியும் உள்மனத் துன்பமும் ஏற்படும் தருணங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்.  அவை அவசியமானவை; உங்களைப் புனிதப்படுத்தக் கடவுள் கையாளும் வழிமுறையின் ஒரு பகுதியும் ஆகும்…

மேலும் படிக்க

சிந்தனை 24: உங்கள் ஆன்மாவின் தூய்மையாக்கம்

நாம் அனுபவிக்கக்கூடிய மிகப்பெரிய துன்பம், கடவுளுக்காக ஆன்மா ஏங்குவதே.  உத்தரிக்கும் நிலையில் இருப்பவர்கள் கடவுளுக்காக ஏங்குவதாலும், அவரை இன்னும் முழுமையாக அடையாததாலும் பெரிதும் துன்புறுகிறார்கள்.  அதே தூய்மையாக்கத்திற்குள் நாமும் இங்கேயே, இப்போதே நுழைய வேண்டும்.  கடவுளுக்காக ஏங்குவதற்கு நாம் நம்மையே அனுமதிக்க வேண்டும்.  நாம்…

மேலும் படிக்க

சிந்தனை 23: கடவுள் மௌனமாக இருப்பதுபோல் தோன்றும்போது

சில வேளைகளில், இரக்கமுள்ள நம் ஆண்டவரை இன்னும் அதிகமாக அறிய நாம் முயலும்போது, அவர் மௌனமாக இருப்பதுபோல் தோன்றும்.  ஒருவேளை பாவம் தடையாக இருக்கலாம்; அல்லது கடவுளைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து, அவரது உண்மையான குரலையும் உண்மையான பிரசன்னத்தையும் மறைக்க நீங்கள் அனுமதித்திருக்கலாம்.  வேறு சில வேளைகளில், இயேசு தமது பிரசன்னத்தை மறைத்துக்கொள்கிறார்…

மேலும் படிக்க

சிந்தனை 22: உங்கள் ஆன்மாவை விரிவடையச் செய்யும் அபரிமிதமான இரக்கம்

உங்கள் ஆன்மாவில் இயேசுவைச் சந்திப்பது, அவரை இன்னும் அதிகமாக நாடி ஏங்க உங்களைத் தூண்டும். இயேசுவை இன்னும் அதிகமாகப் பெற ஏங்குகிறீர்களா? அவருடைய இரக்கத்திற்காக ஏங்குகிறீர்களா? அவருக்காக ஏங்குவதும், அவரை இன்னும் அதிகமாகப் பெற விரும்புவதும் நம்மை விரிவடையச் செய்து, ஒவ்வொரு நாளும் அவருடைய இரக்கத்தை இன்னும் அதிகமாகப் பெற நம்மைத் தகுதிப்படுத்துகின்றன. அவருக்கான ஏக்கம்…

மேலும் படிக்க