சிந்தனை 41: உணர்வுகளும் விசுவாசமும்
சில வேளைகளில், உண்மை நமக்கு மிகக் குறைந்த ஆறுதலையே அளிப்பதாகத் தோன்றலாம். இப்படிச் சொல்வது விந்தையாகத் தோன்றலாம். ஆனால், நாம் நேர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், நாம் உணர்வது உண்மையல்ல என்று தெரிந்திருந்தும் உள்ளத்தில் துன்புறும் நேரங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, கடவுள் நம்முடன் இருக்கிறார், நம்மை அன்பு செய்கிறார் என்பதை நாம் உறுதியாக அறிந்திருக்கலாம்; ஆனால்…
