சிந்தனை 188: ஆண்டவரின் கோரிக்கைகள்
ஆண்டவர் உங்களை ஏதாவது செய்யச் சொன்னால், அதை மறுக்கும் வாய்ப்பு உங்களுக்கு உண்டா? “இல்லை” என்று நீங்கள் சொல்ல முடியும் என்ற அளவில் அந்த வாய்ப்பு உங்களுக்கு உண்டு. ஆனால் அவ்வாறு சொல்வது பாவம். எனினும், நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் இலக்கு விண்ணகமாக இருந்தால், ஆண்டவர் நம்மிடம் கேட்கும் அனைத்தையும் செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்வதே பொருத்தமானது. அவருடைய…